காதலின் மீதியோ நீ-27

காதலின் மீதியோ நீ-27

காதலின் மீதியோ நீ-27

ஆயுஷ் தனது மனைவியின் மனநிலையை பொறுத்து அவளை டெல்லிக்கு அழைத்து செல்கிறேன் என்று கூறாமல் இங்கே மாமியார் வீட்டிலயே அவளை விட்டிருந்தார்.

என்ன இருந்தாலும் இந்த பேறுகால சமயத்தில் தாய் வீட்டில் இருந்தால தான் நலம் என்று அவனுக்கு தோன்றியிருந்ததால் சென்னையில் விட்டுவிட்டு சென்னைக்கும் டெல்லிக்கும் ஒரு மாதம் பறந்து கொண்டிருந்தான்.

சென்னைக்கும் ஒருமுறை பூர்வியையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தான்.

பூர்வியைப் பார்த்தும் அத்தை என்று நித்ரா கட்டிக்கொண்டாள். இருவருக்கும் பேச நிறையிருந்தது.ஆனால் எதையுமே பேசிக் கொள்ளவில்லை.

பிரீத்தாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது அவள் குழந்தை பிறந்ததும் இங்கியிருக்கிற பிரச்சனை எல்லாம் பார்த்து சீக்கிரமாக ஜெர்மனிக்கு போய்விட்டாள்.

சொத்துக்கள் பங்கு வைக்கும் போது மட்டும் வந்து எல்லாம் வாங்கிக் கொண்டு போனவள் அதற்குப் பிறகு இன்னும் இங்கு வரவில்லை.

இப்போது பூர்விக்கு இருக்கும் சொந்தம் என்பது ஆயுஷும் மருமகள் நித்ராவும் பிறக்கப்போகும் குழந்தை மட்டும்தான்.

அதனால் அவளைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ந்தார். தனது மகன் வாழ்க்கை நன்றாக அமைந்ததில் அவருக்கு ரொம்ப சந்தோஷம்.

அவள் குடும்பத்திலும் மருமகள் ஒரு மிடில் கிளாஸ் பொண்ணு என்று தெரிந்தும் கொஞ்சம் பேசத்தான் செய்தார்கள். ஆனால் அவர்களது வாயை எல்லாம் பூர்வி அடைத்துவிட்டார்.

ஒரு மாதம் எப்படி ஒரு நொடி போல் போனது என்று தெரியயவில்லை.

நித்ராவை இப்போது டெலிவரிக்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்டுதான் ஆயுஷிற்கு போன் பண்ணி இருந்தார்கள. அவனோ உடனே பிளைட்டுப் புடித்து மனைவிக்காக ஓடி வந்துவிட்டான்.

நித்ராவின் அருகிலயே இருந்து அவளது கையைப் பிடித்துக்கொண்டிருந்தான்.

அவளை லேபர் ரூமுக்குள் கொண்டுபோவது வரைக்கும் கூடவே இருந்தான்.

நித்ராவோ ஆயுஷ் தன்னுடன் இருக்கும் வரைக்கும் வலியை உணராதவள் லேபர் ரூமுக்குள் போனதும்தான் வலியில் கதறிவிட்டாள்.

அவள் கதறியே கதறலில் வெளியே நின்று ஆயுஷ் பதறி சிதறிப்போனான்.

ஒரு வழியாக அடுத்தநாள் காலையில் மித்ராவை பாடாய் படுத்திவிட்டு அவர்களது மகன் பிறந்தான்.

ஆயுஷ் தனது மகனைக் கையில் வாங்கி உச்சி முகர்ந்து பார்க்கும் பொழுது அவனுக்கு தனது தந்தை ஜெகன்னாத் குப்தாவின் ஞாபகம் தான் வந்தது. 

தான் பிறந்தபோது தன்னையும் இப்படி தானே டாடீ உச்சி முகர்ந்து பார்த்துப் பார்த்து வளர்த்திருப்பாரு

என்மீதான அவரது அன்பு பொய்யில்லையே! என்னை மாதிரியே ஸ்டேட்டஸ் பணம்ன்னு யோசிச்சிட்டாரு.நான் நித்ராவின் காதலால் மாறி அன்பையும் காதலையும் ரசித்து வாழ்கிறேன்.

அவரோ எல்லா உறவுகளையும் இழந்து இந்த உலகத்திலயே இல்லாது போய்விட்டார்! இதுதான் வாழ்க்கையின் நியதிபோல என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டான்.

உண்மையில் அவ்வளவு நெஞ்சம் நிறைந்துப்போய் மகனைக் கையில் ஏந்தியிருந்தான்.

நித்ராவின் அருகில் உட்கார்ந்து அவளது கையை ப்பிடித்துக் கொண்டேயிருந்தான்.

நித்ராவுக்குமே இனிமேல் எல்லாம் நம்ம புருஷனை விட்டு ஒருநாள்கூட இருக்கமுடியாது என்று புரிந்துக் கொண்ட பின்பு தான் அவனோட வாழ்க்கையை இனிக்க இனிக்க வாழத்தொடங்கினாள்.

தனது மகனைக் கையில் வைத்திருந்த ஆயுஷை அத்தனை காதலோடு நித்ரா பார்த்திருந்தாள்.

தங்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓடியோடிவந்து பார்த்துக்கொள்ளும் கணவனை நினைத்துப் பூரித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஓய் ப்யூட்டிபுல் சாக்லேட் என்னடி அப்படி பார்க்கிற?” என்று கொஞ்சும் தமிழில் கேட்டான்.(அக்லி சாக்லேட் மாறி ப்யூட்டிபுல் சாக்லேட்டாக மாறிட்டுபோல.நீ தேறிட்ட ஆயுஷ் குப்தா)

“அப்படித்தான்டா பார்ப்பேன் வொயிட் சாக்லேட்”

“நான் வொயிட் சாக்லேட்டா.இல்லையே! நீயும் உங்க அத்தானும் என்னை வெள்ளைக்கரடின்னுல கூப்பிடுவீங்க”

“ஐயோ! கண்டுப்பிடிச்சிட்டானே!” என்று நித்ரா திருட்டு முழி முழித்தாள்.

“ஓய் அப்பவே அதுக்கு மீனிங் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன்.எதுக்கு முழிக்கிற விடுவிடு.ஆனாலும் வெள்ளைக்கரடி மாதிரியா எனக்கு முடி இருக்கு” என்று கேட்டான்.

“ச்ச்ச ச்ச்ச உங்களுக்கு எங்க வெள்ளை முடியிருக்கு! கொஞ்சம் கருப்பும் பிரவுனும் மிக்ஸ்ஸாகில இருக்கு” என்று சொல்லிவிட்டுக் கண்ணடித்தாள்.

அவள் கண்ணடித்ததும் கையில் தூங்கிக்கொண்டிருந்த மகனைத் தொட்டிலில் படுக்கவைத்தவன் அப்படியே திரும்பி மனைவியின் அருகில் வந்தான்.

அவளோ எழுந்து வெளியே போகவும் கையைப்பிடித்து இழுத்து தன் நெஞ்சோடுச் சேர்த்து கட்டிப்பிடித்துக்கொண்டான்.

“ஐயையோ! ஏற்கனவே அத்தையும் அம்மாவும் நீங்க வரும்போதெல்லாம் நிறைய கண்டிஷன் போட்டிருக்காங்க. தள்ளிப்போங்க தள்ளிப்போங்க”என்று சொல்லிக்கொண்டே அவனது நெஞ்சில் கைவைத்துத் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

“ஒன்னு போன்னு சொல்லு இல்லன்னா வான்னு சொல்லு அதென்ன வாய் போன்னு சொல்லுது கை வான்னு சொல்லுது”

“அதுவா ஜீஜூ”

“ப்ச்ச் இந்த ஜீஜூ சொல்லாதன்னு சொல்லிருக்கேன்ல?”

“ஏனாம்?”

“அது சொன்னா இடைவெளி வருதுடி.நீ அத்தான்னு சொல்லு”

“அதெல்லாம் சொல்ல முடியாது.அதுக்கு நிறைய லஞ்சம் தரணும்”

“லஞ்சமா?சரி தந்துட்டாப்போச்சு!என்ன வேணும்?”

“அது சொல்லமுடியாது நீங்களே கண்டுபிடிங்க”

“அதை எப்போ கண்டுபுடிச்சு நான் எப்போ உன்கிட்டயிருந்து அத்தான்னு கேட்கிறது.இது வேலைக்காகது”

“அப்போ எதுவும் வேலைக்காகாது” என்று அவனிடமிருந்து விலகிப்போக முயன்றவளின் உடையைப்பிடித்து இழுத்தான்.

அது அவளது உடலுக்கு ஏற்ற மிருதுவான நைட்டி என்பதால் அவன் இழுக்கவும் மேல்பகுதி ஆயுஷின் கையோடு வந்திருந்தது.

“அச்சோ”என்று கைவைத்துத் தன்னை மறைத்து

நின்றாள்.

நித்ராவை அப்படியொரு நிலையில் பார்த்தவனுக்கு சித்தம் கலங்கிருச்சு!காதல் பித்தம் மொத்தமாக ஜிவ்வென்று ஏறிடுச்சு!

“சாரி நித்து உன்னைப்பிடிக்கணும்னு நினைச்சுத்தான் இழுத்தேன்.இப்படியாகும்னு நினைக்கல” என்று கண்களாலே கெஞ்சினவனை முறைத்தாள்.

“வேற ரூமுக்குப் போங்க நான் வேற எடுத்துபோட்டுட்டு வர்றேன்” என்று அவனைப் போகச்சொன்னவளை ஒரு மார்க்கமாகப் பார்த்து வைத்தான்.

“சீக்கிரம் போங்க” என்று விரட்டினாள்.

அவனோ மெதுவாக அவளருகில் வந்து நெஞ்சினை மறைத்திருந்த அவளது கைகளை அப்படியே பிடித்து விலக்கிவிட்டான்.

“ச்ச்ச் அச்சோ! என்ன பண்றீங்க?” என்று அவள் கேட்பதற்குள் அவளது காதில் “என்ன பண்ணுவேன்னு தெரியாதா? என்று ரகசியமாகக் கேட்டான்.

“ஐயோ வேண்டாம் ஜீஜூ இது சரியில்லை மூணுமாசம்தான் ஆகிருக்கு. ஏற்கனவே அம்மாவும் அத்தையும் அக்கா மூலமா எல்லாம் சொல்லிருக்காங்க. குறைஞ்சது ஆறுமாசம் வரைக்கும் விலகி இருக்கணுமாம். இல்லைன்னா கஷ்டமாம்”

“விலகி இருந்தாதான்டி எனக்குக் கஷ்டம்”

“என்ன டீயெல்லாம் போட்டு பேசுறீங்க”

“இங்க எல்லோரும் அப்படித்தான் பேசுவாங்களாம். அதுதான் நானும் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன்”

“அதுசரி இப்போ போங்க”

“முடியாது”என்று அவளது காதில் கிசுகிசுத்து “எனக்கும் வேணும்”என்று நின்றான்

“என்னது?”

“நீ”

“ப்ச்ச் எப்படி?”என்றவள் தனக்குள்ளிருந்த ஆசையை மறைத்துக்கொண்டுக் கேட்டாள்”

அது நான் பார்த்துக்கிறேன் என்றவன் தோளில் கைவைத்தவன் அந்தகிழிந்த நைட்டியை மெதுவாகக் எடுத்தப்போட்டான்.

ப்ச்ச் என்று சுணங்கியவளின் இடுப்பைப் பிடித்தவன் தன்பக்கமாகய் திருப்பினான்.

அவளது உள்ளாடையையும் மீறி தெறித்து விழுந்த முன்னழகைப் பார்ப்பதற்கே இரண்டுக் கண்கள் போதாது போலயே என்றுதான் நினைத்துப் பார்த்தான்.

தாய்மையின் அழகில் பூரித்து செழித்த பெண்மை அவனை வா என்று அழைத்தது.

அவளது உடலுமே முன்பைவிடவும் பூசினாற்போன்று அப்படியே கொழுக்மொழுக்கென்று இருந்தது.

தோளில் இருந்தக் கையை இறக்கி கைகளுக்குக் கொண்டுவந்தவன் அவளது கையைத் தடவித் தடவி சூடேத்தியவன் அப்படியே குனிந்து முத்தம் வைத்தான்.

தோளில் வைத்த அந்த முத்தம் உடலெல்லாம் அதிர்வை உண்டாக்கியதில் சிலிர்த்து எப்போதும்போல அவனது முடியைப்பிடித்து இழுத்துவைத்துக்கொண்டாள்.

அவனது கைவளைவில் வந்தவள் நெஞ்சில் முத்தம் வைத்தாள்.இதுக்கு மேல எதுக்கு சட்டையென்று அவனது சட்டைப்பட்டனை அவிழ்த்தாள்.

அவிழ்க்கும்போதே அவனது கைகள் அவளது கழுத்தைத் தடவிக்கொடுத்தவாறே இருந்தது. அவளது கழுத்து முதுகென்று அவனது விரல்கள் விளையாடியது.

அதில் நித்ரா முன்னும் பின்னும் நெளிந்துக்கொடுத்தாள். அப்போது அவளது முன்னழகு பெட்டகம் அவனது நெஞ்சில் இடிக்கவும் அவனது உணர்வு நரம்புகளு வெடித்துச் சிதறுமளவிற்கு பொங்கயெழுந்தது.

“ஷ்ஷ்ஷ் பட்டனாடி முக்கியம் விடு நீ வா”என்று தன்னோடுக் கட்டிக்கொண்டான்.

பாதி பட்டன் அவிழ்ந்து அவனது மார்பின் முடிகளெல்லாம் தெரியவும் கையைவிட்டுத் தடவியவள் அவனது நெஞ்சில் இருந்த காம்புகளை கடித்து இழுத்தாள்.

“ஏய்ய் என்னப்பண்ற?” என்று அவளது தலையைப்பிடித்துக் கூச்சத்தில் தள்ளினான்.

“யோவ் நீ மட்டும் தினமும் கடிச்சு கடிச்சு இழுத்தல்ல நான் சும்மாதான இருந்தேன். நானும் உனக்குப் பண்றேன் பாரு” என்று திரும்பவும் கடித்தாள்.

“ஏய்ய் சொன்னா புரியாதுடி அது ரொம்ப தூண்டுது அப்புறம் தாங்கமாட்ட”

“பார்க்கலாம் பார்க்கலாம்” என்று தனது நாவினால் தொட்டுப்பிடித்து முன்பற்கள் வைத்து கடித்தாள்.

“இராட்சஷி ரொம்ப காதல்போதை ஏறுதுடி” என்று அவளது பின்னங்கழுத்து முடியை இழுத்துப்பிடித்து அவளது உதட்டைக்கடித்தான்.

கீழுதடு அவனுக்கு கடிக்க ஏதுவாக பஞ்சுமிட்டாயாக இருக்கவும் அப்படியே இழுத்து இழுத்து முத்தம் வைத்தான்.

மொத்தமாக உணர்வுகள் தாங்காது பக்கத்தில் இருந்த சேரில் உட்கார்ந்தவன் அவளை எழுத்து தன்னருகே நிறுத்தி தனது காலில் உட்கார வைத்தான்.

அவளும் தோளோடு தோளாக சரிந்து உட்கார்ந்து ஆயுஷின் கழுத்தில் கையைப் போட்டுப் பிடித்துக்கொண்டாள்.

இப்போதும் அதே ஆயுஷ்தான் என்ன முன்பைவிடவும் இப்போது மொத்தமாக நித்ராவின் கணவன் பதவியை கௌரவமாக ஏற்றுக்கொண்டு நித்ரா தாசனாக வாழ்கிறான்.

அதனால் அவளது கழுத்தை அழகாகப்பிடித்து மூக்கோடு மூக்கு வைத்து உரசிக்கொண்டிருந்தான்.

அதே நேரம் கைதானக கீழிறங்கி தாய்மையின் பூரிப்பில் பூரித்திருக்கும் அழகில் கைவைத்தான்.அது முன்பைவிடவும் அவனது கைக்கு அடங்காதுபோகவும் காதில் “ரொம்ப ரொம்ப பெருசாகிட்டுடி. உன் மனசு மாதிரி” என்று ரகசியம் பேசினான்.

அவளோ “ச்சீசீ என்ன இது?” என்று அவனது நெஞ்சில் லேசாகக் குத்தினாள்.

அவளது கையைப்பிடித்து முத்தம் வைத்தான். அந்தக் கைவழியாக முத்தம் வைத்தே போனவனது உதடுகள் அழகான முட்டமுட்டமுழிக்கும் எப்போதும் மொட்டாகவே இருக்கும் அரும்பில் முரட்டு உதட்டை வைத்து உரசினான்.

அதில் அமுதின் வாசம் வரவும் தனது நாவினால் தொட்டதும் மொட்டிலிருந்து வெண்முத்துக்கள் அவனது உதட்டில் சிதறியது.

இதை அவன் எதிர்பார்க்கவில்லை.நித்துமா என்றவனது கைத்தானாகவே அப்படியே அதை இன்னும் அழுத்தியது.

“நித்ராவோ அத்தான்” என்று தன்னையறியாது அவனது கையை விலக்கிவிட்டாள்.

“என்ன பண்றீங்கத்தான்?”என்று கேட்டவளுக்கு வெட்கம் மொத்தமாக நனைக்க கண்களைத் திருப்பியவளுக்கு மெல்ல வெட்கம் கன்னத்தை சிவக்கவைத்து உதட்டில் புன்னகைப் பூக்கவைத்தது.

அதைப்பார்த்தவன் அவளது முகத்தைத் தன் பக்கமாகத் திருப்பியவன் அப்படியே சரிந்து வாய் வைத்து உறிந்தான்.

இதல்லவோ சொர்க்கம் என்று அவளின் மூளை அப்படியே கண்களை சொக்க வைத்து உடலை கிறுகிறுக்கவைத்தது. மொத்த மன்மதனின் லீலைகளின் சுகத்தையும் ஒருசேரக்கொடுத்தது.

அவனின் நாக்கும் பற்களும் மொட்டில் மெதுவாக அசைந்து அசைந்து அவளுக்கு வலிக்காது கொஞ்சம் கொஞ்சமாக இழுத்தது.

ஆயுஷிற்கு தொண்டை நனைய நனைய போதை ஏறிக்கொண்டே போனதும் கை தானாக அடுத்தப்பக்கம் சென்றது.

நித்ராவோ அப்படியே அவனது கையைத் தடுத்து அவனது தலையை தனது மார்பில் வைத்து அழுத்தி இன்னும் சேவைசெய் என்று கட்டளைக் கொடுத்தாள்.

இதுபோதுமே அவனுக்கு சும்மாவே சேவை செய்வதில் வல்லனவன்.அவளும் கட்டளையிட வாயை அகலத்திறந்துப்பிடித்து வேகமாக இழுத்தான்.

அது அவளுக்கு உயிருக்குள் இருக்கும் இன்ப ஊற்றினை உடல்வழியாக ஊற்றியதுபோன்று உணர்ந்து அவனது தலையைப்பிடித்து இழுத்து “அத்தாஆஆஆன் அத்தாஆஆஆன்” என்று பிதற்றினாள்.

இப்போது மெதுவாக விடுவித்து அவளது முகத்தைப் பார்த்து “பிடிச்சிருக்கா நித்துமா?”என்று அத்தனைக் காதலையும் தனது குரலில் தேக்கிக்கேட்டான்.

“ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ம்மூ” என்று சொன்னவளின் கண்கள் அப்படியே மூடிக்கொண்டது.

அவளின் உடல்மொழியைப் புரிந்தவன் அப்படியே மறுபக்கம் தனது நாக்கினை நீட்டித் தொடவும் அவள் ஷ்ஷ்ஷ்ஆஆஆ அத்தான் என்று முணுமுணுத்து அவனது தலையை மீண்டுமாப் பிடித்து லேசாக அழுத்தினாள்.

அந்த அழுத்தம் செய் என்ற கட்டளையாக இருக்கவும் மீண்டும் நாக்கினை சுழற்றியவன் மொட்டினைத் தொட்டான்.

நித்ராவோ தனது உடலைக் முறுக்கி லேசாக பின்னாடி சாய்ந்து அவனுக்கு ஏற்றமாதிரி உட்கார்ந்தாள்.அதில் அசைந்தாடும் அழகில் மொத்தமாகக் கவிழ்ந்தான்.

அப்படியே ஒரு கையால் பிடிக்க அவளோ அவனது மற்றொரை கையையும் பிடித்து அங்கே வைக்க இப்போது அவனது இரு கையாலும் தூக்கிப்பிடித்து பற்களால் அழுந்தக் கடித்துவிட்டான்.

“ஷ்ஷ்ஷ் வலிக்குது” என்று அவனது தலையைத் தள்ளிவிட்டாள்.

“ஓஓஓ சாரிமா சாரிமா” என்று முத்தம் வைத்து அவளை சமாதானப்படுத்தினான்.

“ம்ம்ம் மெதுவா பண்ணு” என்று சிணுங்கியவள் அவனை இழுத்து மீண்டும் தன் நெஞ்சோடு பிடித்துக்கொள்ள தனது விரல்களை லாவகமாக வைத்துப் பிடித்தான்.

மெது மெதுவாக அவளுக்கு வலித்திடக்கூடாது என்று நக்கினால் தொட்டுத் தொட்டு இழுத்தவன் அதன்பின் பற்களாலும் கடித்து இழுத்து இழுத்து எடுத்தான்.

அதுவேணும் வேணும் என்று அவளது உடலின் அணுக்கள் ஏங்கித்தவிக்க தவித்துதான் போனாள்.

எங்கே பெண்ணின் உணர்வுக்குவியல் இருக்கென்று இன்று மொத்தமாகக் கண்டுக்கொண்டான்.அதுலயே அப்படியே அழுத்தி அழுத்தி தொண்டையில் இறக்கி விடுவித்தவன்.

“போதுமா?” என்று கண்களால் கேட்டவனின் முகத்தை தனது முகட்டின் நடுவில வைத்து அழுத்திப்பிடித்து அவனது தலையில் முத்தம் வைத்துப்பிடித்துக்கொண்டாள்.

இருவரின் உடலும் அந்த ஏசியிலும் வியர்வையில் குளித்திருந்தது.இருவரது வியர்வையும் கலந்தது.

அவளைத் தூக்கியவன் அப்படியே கொண்டுபோய் கட்டிலில் மெதுவாக அவளுக்கு வலித்திடாதவாறு போட்டான்.

இருவரது உடலிலும் மேலாடை இல்லாதிருந்தது.இப்போ கட்டிலில் படுத்திருந்தவளின் முழு அழகும் கண்ணுக்கு விருந்தாக அமைய,அவளது இடுப்பிலிருந்த உடை கண்ணுக்கு தடையாக இருக்கவும் தன் பேன்டினைக் கழட்டி எறிந்தவன் அவளது அழகோவியனாக அருகில் சென்றான். நிமிர்ந்துப் படுத்திருந்தவளின் கூர்மையான செம்மொட்டுக்கள் இரண்டும் அவனை மீண்டும் எனை உண்ணவா என்று அழைத்தது.

இடையில் உள்ள உந்திச்சுழியோ எனக்கு குதித்து உயிரோடு சதிராடு என்று கண் சிமிட்டியது.இடையில் இடைஞ்சலாக இருந்த பாவாடையோ எனக்கு விடுதலைக்கொடுத்து நீ முக்தி பெறு என்று சொன்னது.

மெதுவாக கட்டிலில் பதுங்கிப் பதுங்கி போனவன் உந்திச்சுழியில் முத்தம் வைத்தான்.அவனது தலையைப்பிடித்து தனது முகத்திற்கு நேராகக் கொண்டுவந்தவள் அவனது உதட்டோடு தனது உதட்டைப்பூட்டி எனர்ஜியேற்றினாள்.

முத்தம் வைத்தே இடையில் வந்து சடுதியில் இருந்த அரையாடையையும் உருவியெறிந்தவன் உயிர்பூவில் முத்தம் வைத்து அவன் சொர்கலோகம் காண வழிசெய்தான்.

அந்த ஒற்றை முத்தம் நித்ராவையும் அடுத்த நிலைக்குப்போ என்று சொல்லவைத்தது.

இவர்களின் இத்தனை மாதங்களில் வந்த பிரிவின் ஏக்கமும் ஒவ்வொரு அங்கத்திலும் தனித்தனியாக வெளிப்பட்டது.

துடிக்கும் உதடுகளோடு வேகமெடுக்கு இதயத்துடிப்போடு இருவரும் வேக மூச்சுக்கள் எடுத்துக்கொண்டிருந்தனர்.

அவளது செம்மரக்கால்களில் முத்தம் வைத்து மோட்டவழியாக அவளுக்குள் வேகமாக ஊடுருவி அப்படியே அவளது விரல்களோடு விரல்கள் கோர்த்து இயைந்து இயங்க ஆரம்பித்தவனின நெஞ்சோடு நெஞ்சுரசி மோகத்தீயின் உச்சம் பெற்றிருந்தனர்.

இருவருக்குள்ளும் காதல், நேசம் இருக்க, அதை இருவரும் ஒருவருக்குக் கொடுத்து மற்றவர் எடுக்கவேண்டும் என்று உணர்வுகளைப் பகிர்ந்துக்கொண்டிருந்தனர்.

அவளது தொடையோடு தோடையுரசி வெப்பமேத்தி கண்ணும் கண்ணும் தங்களது காதலின் பாஷையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.

அவனது இயக்கத்தை அவள்தான் இயக்கினாள்.பெண்ணவளின் விழியசைவில் இயங்கி தன்னுயிரோடு அவள் உயிரைக் கோர்த்துக்கொண்டான்.

இருவரது வாழ்க்கையில் காதலைத்தான்டி எதுவுமே பெரிதாக இல்லை!

அதைத்தானே ஆயுஷும் எதிர்பார்த்தான். அவனது நித்ரா அவனவளாகவே அவனது நெஞ்சுக்குள் இருக்கிறாள்!

அவனது ஆயுட்காலம் வரைக்கும் அவளைத் தனக்குள்ளாகவே பொத்திப்பாதுகாத்துக்கொள்வான் !

அவர்களது காதலே அதற்கு சாட்சி!